சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்.
”சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்” வலையக ஆய்வகத்தின் நன்றியும், அன்பு கலந்த வணக்கங்களும்!
வணக்கம் நண்பர்களே! ”சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்” [scientificjudgment] என்னும் இந்த அறிவியல் தளமானது அறிவியல் சார்ந்த விஷயங்களை உங்கள் இல்லங்களுக்கே கொண்டுவந்து உங்கள் கரங்களில் சேர்க்கவேண்டும் என்கின்ற உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது.
இத்தளத்திற்கு தொடர்ந்து வருகைதந்து ஆதரவு நல்கும் அனைத்து அன்பு இதயங்களுக்கும், நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றி கலந்த வணக்கத்தினையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் கொள்கிறோம்.
இந்த தளமானது அறிவியலை (Science) அடிப்படையாகக் கொண்டு இயங்கிவருகிறது.
மனதிற்கும், அறிவுக்கும் வளம்சேர்க்கும் அனைத்து அறிவியல் சார்ந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதோடு மனதிற்கு உற்சாகம் தரும் அதேவேளையில் உங்கள் நேரத்தை வீணடிக்காத, சிந்தனைக்கு வளம் சேர்க்கின்ற சிறந்த அம்சங்கள் நிறைந்த பதிவுகளை தொடர்ந்து உங்கள் கரங்களில் கொண்டுவந்து சேர்க்கும் என்பதில் மகிழ்ச்சியும், மன நிறைவும் அடைகின்றோம்.
மாணவர்களுக்கு தேவையான கல்விசார்ந்த அனைத்து அறிவார்ந்த விஷயங்களும் தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் என்பதையும் கனிவுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இத்தளத்தில் பதிவிடப்படும் அனைத்து ஆவணங்களும் அறிவியல் சார்ந்தவை. எனவே ஆவணங்கள் அனைத்தும் அவ்வப்போது அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்,
மேலும் அறிவியலுக்கு ஒத்துவராத கற்பனை விஷயங்களான புராண, இதிகாசங்கள், கற்பனைக்கலந்த வரலாறுகள், கதைகள், நாவல்கள் எதுவும் இத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படமாட்டாது என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இத்தளத்தினைப்பற்றி தங்களின் தரமான கருத்துக்களையும், தளத்தினை மேம்படுத்துவது பற்றிய தங்களின் உயர்வான சிந்தனை மற்றும் ஆலோசனைகளையும் அந்தந்த பதிவுகளின் கீழுள்ள ”கமெண்ட் பாக்ஸ்”- comment box – ல் தரம் நிறைந்த வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி!!.
வாழ்க வையகம்!! வளர்க பாரத மணித்திருநாடு!
நன்றியுடன் உங்கள்…
Nanjil Siva.