உங்களின் உயரத்திற்கு ஏற்ப உங்கள் எடை உள்ளதா?
அறிந்து கொள்வோம் ஆரோக்கியம் பெறுவோம்.
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது சான்றோர் வாக்கு.
உங்களின் வாழ்க்கையை நீங்கள் ஆரோக்கியமாக அமைத்துக்கொள்ள வேண்டுமெனில் உங்களின் உடல் எடை உங்கள் உடலின் உயரத்திற்கு ஏற்றபடி சரியான விகிதத்தில் அமைந்துள்ளதா என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
இந்த பதிவின்மூலம் ஒருவரின் உடல் வளர்ச்சிக்கேற்ப அவரின் உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும் என்பதனை தெரிந்துகொள்ள இருக்கின்றோம். இதன் மூலம் நாம் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் அளவிற்கு உடல் பருமனாக இருக்கிறோமா? அல்லது ஆரோக்கியத்தை இழக்கும் அளவிற்கு மெலிந்து காணப்படுகிறோமா என்பதனை எளிதாக அறிந்துகொள்ள முடியும்....
ஆனால், இந்த உடல் எடை இருபாலருக்கும் ஒன்றுபோல அமைவதில்லை. ஆண், பெண் இருவருக்குமே வேறுபடுகின்றன. எனவேதான் இருபாலருக்கும் பயன்படும் வகையில் தனித்தனி பட்டியலைக் கொடுத்துள்ளோம்.
வாருங்கள்... அறிந்துகொள்வோம்... ஆரோக்கியம் பெறுவோம்...
உயரமும் எடையும்.
ஆண்கள்.
NO | உயரம் (செ.மீ) | உயரம் (அடி) | உடல் எடை (கிலோ) |
---|---|---|---|
1 | 137 | 4.6 | 29 / 34 |
2 | 140 | 4.7 | 31 / 38 |
3 | 142 | 4.8 | 34 / 40 |
4 | 145 | 4.9 | 36 / 43 |
5 | 147 | 4.10 | 39 / 46 |
6 | 150 | 4.11 | 41 / 49 |
7 | 152 | 5.0 | 44 /52 |
8 | 155 | 5.1 | 46 / 55 |
9 | 157 | 5.2 | 51 / 56 |
10 | 160 | 5.3 | 55 / 59 |
11 | 163 | 5.4 | 56 / 62 |
12 | 165 | 5.5 | 58 / 64 |
13 | 168 | 5.6 | 61 / 67 |
14 | 170 | 5.7 | 63 / 69 |
15 | 173 | 5.8 | 65 / 71 |
16 | 175 | 5.9 | 68 / 73 |
17 | 178 | 5.10 | 68 / 75 |
18 | 180 | 5.11 | 70 / 76 |
19 | 183 | 6.0 | 72 / 78 |
20 | 185 | 6.1 | 75 / 82 |
21 | 188 | 6.2 | 77 / 84 |
22 | 191 | 6.3 | 79 / 86 |
23 | 193 | 6.4 | 80 / 88 |
24 | 195 | 6.5 | 82 / 90 |
25 | 198 | 6.6 | 84 / 92 |
26 | 201 | 6.7 | 86 / 94 |
27 | 203 | 6.8 | 88 / 96 |
28 | 205 | 6.9 | 90 / 97 |
29 | 208 | 6.10 | 93 / 99 |
30 | 210 | 6.11 | 95 / 102 |
31 | 213 | 7.0 | 98 / 106 |
மேலேயுள்ள அட்டவணையில் ஆரோக்கியமான ஆண்களுக்கு இருக்க வேண்டிய சராசரி உடல் எடையை பார்வையிட்டோம். இனி ஒரு ஆரோக்கியமான பெண்ணிற்கு இருக்க வேண்டிய சராசரி உடல் எடையை பார்க்கலாம் வாருங்கள்...
உயரமும் எடையும்.
பெண்கள்.
NO | உயரம் (செ.மீ) | உயரம் (அடி) | உடல் எடை (கிலோ) |
---|---|---|---|
1 | 137 | 4.6 | 29 / 35 |
2 | 140 | 4.7 | 31 / 38 |
3 | 142 | 4.8 | 33 / 40 |
4 | 145 | 4.9 | 35 / 42 |
5 | 147 | 4.10 | 37 / 43 |
6 | 150 | 4.11 | 42 / 47 |
7 | 152 | 5.0 | 43 /48 |
8 | 155 | 5.1 | 44 / 50 |
9 | 157 | 5.2 | 47 / 53 |
10 | 160 | 5.3 | 50 / 56 |
11 | 163 | 5.4 | 52 / 57 |
12 | 165 | 5.5 | 54 / 60 |
13 | 168 | 5.6 | 53 / 61 |
14 | 170 | 5.7 | 55 / 63 |
15 | 173 | 5.8 | 57 / 65 |
16 | 175 | 5.9 | 60 / 66 |
17 | 178 | 5.10 | 61 / 68 |
18 | 180 | 5.11 | 62 / 69 |
19 | 183 | 6.0 | 65 / 71 |
20 | 185 | 6.1 | 67 / 73 |
21 | 188 | 6.2 | 69 / 76 |
22 | 191 | 6.3 | 72 / 80 |
23 | 193 | 6.4 | 74 / 83 |
24 | 195 | 6.5 | 76 / 86 |
25 | 198 | 6.6 | 78 / 90 |
26 | 201 | 6.7 | 80 / 93 |
27 | 203 | 6.8 | 82 / 95 |
28 | 205 | 6.9 | 84 / 98 |
29 | 208 | 6.10 | 86 / 102 |
30 | 210 | 6.11 | 88 / 104 |
31 | 213 | 7.0 | 90 / 106 |
4 கருத்துகள்
பயனுள்ள தகவல்கள் நண்பரே
பதிலளிநீக்குநன்றி நண்பரே!!
நீக்குஅருமை... சரியாக உள்ளேன்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே!!
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.