"தேடிச் சோறு நிதம் தின்று பல சின்னஞ் சிறு கதைகள் பேசி வாடித் துன்ப மிக வுழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிக் கிழப் பருவ மெய்தி கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?" நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Myanmar.

நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Myanmar.

Countries and Currency.

[Part - 7].

வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது என்பது நாம் அறிந்ததே. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன் கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.

பகுதி 7 ல்  மியான்மர் (Myanmar), பனாமா (Panama), பகாமாஸ் (Bahamas), பிரான்ஸ் (France) மற்றும் பிரேசில் (Brazil) ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளைக் காண்போம்.

    Nadukalum nanayangalum.

    மியான்மர் - Myanmar.

    Classification English Tamil
    நாடு - Country Myanmar & Burma மியான்மர் (அ) பர்மா
    தலைநகரம் - Capital Naypyidaw நைப்பியிதோ
    நாணயம் - Currency Kyat பர்மிய கியத்
    குறியீடு - Code MMK MMK
    சின்னம் - Symbol K K
    மத்திய வங்கி - Central bank Central Bank of Myanmar மியான்மர் நடுவண் வங்கி

    Kyat.

    Burma Kyat

    💢💢💢💢

    பனாமா - Panama.

    Classification English Tamil
    நாடு - Country Panama பனாமா
    தலைநகரம் - Capital Panama city பனாமா நகரம்
    நாணயம் - Currency Balboa, united states dollar பல்போவா மற்றும் அமெரிக்க டாலர்
    குறியீடு - Code PAB, USD PAB, USD
    சின்னம் - Symbol B/ B/
    மத்திய வங்கி - Central bank National Bank of Panama பனாமா தேசிய வங்கி

    Balboa , united states dollar.

    Panama Balboa_united states dollar

    💢💢💢💢

    பகாமாஸ் - Bahamas.

    Classification English Tamil
    நாடு - Country Bahamas பகாமாஸ்
    தலைநகரம் - Capital Nassau நாசோ
    நாணயம் - Currency Bahamian dollar பகாமிய டாலர்
    குறியீடு - Code BSD BSD
    சின்னம் - Symbol $ $
    மத்திய வங்கி - Central bank Central Bank of the Bahamas பகாமாஸ் நடுவண் வங்கி

    Bahamian dollar.

    Bahamian dollar

    💢💢💢💢

    பிரான்ஸ் - France.

    Classification English Tamil
    நாடு - Country France பிரான்ஸ்
    தலைநகரம் - Capital Paris பாரிஸ்
    நாணயம் - Currency Euro யூரோ
    குறியீடு - Code EUR EUR
    சின்னம் - Symbol
    மத்திய வங்கி - Central bank European Central Bank ஐரோப்பிய மத்திய வங்கி

    Euro.

    France Euro

    💢💢💢💢

    பிரேசில் - Brazil.

    Classification English Tamil
    நாடு - Country Brazil பிரேசில்
    தலைநகரம் - Capital Brasilla பிரசிலியா
    நாணயம் - Currency Brazilian Real பிரேசிலியன் ரியால்
    குறியீடு - Code BRL BRL
    சின்னம் - Symbol R$ R$
    மத்திய வங்கி - Central bank Central Bank of Brazil பிரேசிலியன் நடுவண் வங்கி

    Brazilian Real.

    Brazilian Real

    இதன் தொடர்ச்சியாகிய 8 வது பகுதியை பார்வையிட பக்கத்திலுள்ள சுட்டியை கிளிக்குங்க >> நாடுகளும் நாணயங்களும் - Countries and Currency - Belgium. <<

    💫💫💫💫💫💫💫

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    0 கருத்துகள்