உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் தங்களுக்கென்று தனி அடையாளங்களுடன்
கூடிய நாணயங்களை உருவாக்கி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.
பகுதி 4ல் கயானா (Guyana), குவைத் (Kuwait), கென்யா (Kenya), வட கொரியா (North Korea), கொலம்பியா (Colombia), சிங்கப்பூர் (Singapore) மற்றும்பாகிஸ்தான் (Pakistan) ஆகிய நாடுகளின் நாணய மதிப்பீடுகளைக் காண்போம்...
Nadukalum nanayangalum.
கயானா - Gayana.
Classification
English
Tamil
நாடு - Country
Guyana
கயானா
தலைநகரம் - Capital
Georgetown
ஜார்ஜ்டவுன்
நாணயம் - Currency
Guyanese dollar
கயனீஸ் டாலர்
குறியீடு - Code
GYD
GYD
சின்னம் - Symbol
$, G$, GY$
$, G$, GY$
மத்திய வங்கி - Central bank
Bank of Guyana
கயானா வங்கி
Guyanese dollar.
💢💢💢💢
குவைத் - Kuwait.
Classification
English
Tamil
நாடு - Country
Kuwait
குவைத்
தலைநகரம் - Capital
Kuwait City
குவைத் நகரம்
நாணயம் - Currency
Kuwait dinar
குவைத்தி தினார்
குறியீடு - Code
KWD
KWD
சின்னம் - Symbol
k .D or د ك
k .D or د ك
மத்திய வங்கி - Central bank
Central Bank of Kuwait
குவைத் மத்திய வங்கி
Kuwait dinar.
💢💢💢💢
கென்யா- Kenya.
Classification
English
Tamil
நாடு - Country
Kenya
கென்யா
தலைநகரம் - Capital
Nairobi
நைரோபி
நாணயம் - Currency
Kenyan Shilling
கென்ய சில்லிங்கு
குறியீடு - Code
KES
KES
சின்னம் - Symbol
KSh, K
KSh, K
மத்திய வங்கி - Central bank
Central Bank of Kenya
கென்யா மத்திய வங்கி
Kenyan Shilling.
💢💢💢💢
வட கொரியா - North Korea.
Classification
English
Tamil
நாடு - Country
North Korea
வடகொரியா
தலைநகரம் - Capital
Pyongyang
பியோங்யாங்
நாணயம் - Currency
Won
வொன்
குறியீடு - Code
KPW
KPW
சின்னம் - Symbol
₩
₩
மத்திய வங்கி - Central bank
Central Bank of the Democratic People's Republic of Korea
0 கருத்துகள்
உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.