Countries and Currency. [Part - 2]
உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்திற்கு நாணயங்களின் பங்கு மிக முக்கியமானது. ஒவ்வொரு நாடுகளும் பயன்படுத்திவரும் நாணயங்களை பற்றிய விபரங்களை காண்போம்.
இந்த பதிவில் இந்தோனேசியா ( Indonesia), இஸ்ரேல் ( Israel), எத்தியோப்பியா ( Ethiopia), யேமென் ( Yemen), உகாண்டா ( Uganda), எகிப்து ( Egypt), ஐஸ்லாந்து ( Iceland) மற்றும் ஓமன் ( oman) ஆகிய நாடுகளின் நாணய விபரங்களை காண்போம்.
Contents - பொருளடக்கம். ⇅
Nadukalum nanayangalum.
இந்தோனேசியா - Indonesia.
Classification
English
Tamil
நாடு - Country
Indonesia
இந்தோனேசியா
தலைநகரம் - Capital
Jakarta
ஜகார்த்தா
நாணயம் - Currency
Rupiah
ரூபியா
குறியீடு - Code
IDR
IDR
சின்னம் - Symbol
Rp
Rp
மத்திய வங்கி - Central bank
Bank Indonesia
இந்தோனேசியா வங்கி
இஸ்ரேல் - Israel.
Classification
English
Tamil
நாடு - Country
Israel
இஸ்ரேல்
தலைநகரம் - Capital
Jerusalem
எருசலேம்
நாணயம் - Currency
Shekel
ஷிகேல்
குறியீடு - Code
ILS
ILS
சின்னம் - Symbol
₪
₪
மத்திய வங்கி - Central bank
Bank of Israel
இஸ்ரேல் வங்கி
ஷிகேல் - Shekel.
💢💢💢💢
எத்தியோப்பியா - Ethiopia.
Classification
English
Tamil
நாடு - Country
Ethiopia
எத்தியோப்பியா
தலைநகரம் - Capital
Addis Ababa
அடிஸ் அபாபா
நாணயம் - Currency
Birr
பிர்
குறியீடு - Code
ETB
ETB
சின்னம் - Symbol
Br - ብር
Br - ብር
மத்திய வங்கி - Central bank
National Bank of Ethiopia
எத்தியோப்பிய தேசிய வங்கி
பிர்- Birr.
💢💢💢💢
யெமென் - Yemen.
Classification
English
Tamil
நாடு - Country
Yemen
யேமென்
தலைநகரம் - Capital
Sana'a
சனா
நாணயம் - Currency
Yemeni Rial
யெமெனி ரியால்
குறியீடு - Code
YER
YER
சின்னம் - Symbol
ریال
ریال
மத்திய வங்கி - Central bank
Central Bank of Yemen
ஏமன் மத்திய வங்கி
யெமெனி ரியால் - Yemeni Rial.
💢💢💢💢
உகாண்டா - Uganda.
Classification
English
Tamil
நாடு - Country
Uganda
உகாண்டா
தலைநகரம் - Capital
Kampala
கம்பாலா
நாணயம் - Currency
Ugandan Shilling
உகாண்டா சில்லிங்
குறியீடு - Code
UGX
UGX
சின்னம் - Symbol
USh
USh
மத்திய வங்கி - Central bank
Bank of Uganda
உகாண்டா வங்கி
உகாண்டா சில்லிங் - Ugandan Shilling. எகிப்து - Egypt.
Classification
English
Tamil
நாடு - Country
Egypt
எகிப்து
தலைநகரம் - Capital
Cairo
கைரோ
நாணயம் - Currency
Egyptian Pound
எகிப்திய பவுண்ட்
குறியீடு - Code
EGP
EGP
சின்னம் - Symbol
E£ - ج.م - LE
E£ - ج.م - LE
மத்திய வங்கி - Central bank
Central Bank of Egypt
எகிப்து மத்திய வங்கி
எகிப்திய பவுண்ட் - Egyptian Pound.
ஐஸ்லாந்து [Iceland ].
Classification
English
Tamil
நாடு - Country
Iceland
ஐஸ்லாந்து
தலைநகரம் - Capital
Reykjavik
ரெய்க்யவிக்
நாணயம் - Currency
Icelandic krona
ஐஸ்லாந்திய குரோனா
குறியீடு - Code
ISK
ISK
சின்னம் - Symbol
Kr
Kr
மத்திய வங்கி - Central bank
Central Bank of Iceland
ஐஸ்லாந்து மத்திய வங்கி
ஐஸ்லாந்திய குரோனா - Icelandic Krona.
💢💢💢💢
ஓமன் - Oman.
Classification
English
Tamil
நாடு - Country
oman
ஓமன்
தலைநகரம் - Capital
Muscat
மஸ்கட்
நாணயம் - Currency
Rial
ஓமானி ரியால்
குறியீடு - Code
OMR
OMR
சின்னம் - Symbol
ر.ع
ر.ع
மத்திய வங்கி - Central bank
Central Bank of Oman
ஓமன் மத்திய வங்கி
ஓமானி ரியால் - Rial.
6 கருத்துகள்
ரசனையான விடயங்கள் நன்றி நண்பரே
பதிலளிநீக்குKILLERGEE Devakottai...நண்பரே மிக்க மகிழ்ச்சி !...
நீக்குஅருமை.
பதிலளிநீக்குஸ்ரீராம்....மகிழ்ச்சி !..bro..
நீக்குஅழகான பதிவு நண்பரே,அறியாததை அறிந்தோம்...!
பதிலளிநீக்குநன்றி நண்பரே... தங்கள் வருகைக்கும், கருத்துகளை பதிவு செய்ததற்கும் நன்றி.!...
நீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.