General knowledge box.
நம் வாழ்க்கையை மிக எளிமையாக்கியிருப்பவை அறிவியல் தொழில் நுட்பங்கள். நாம் அன்றாடம் பல அறிவியல் கருவிகளை பயன்படுத்திவருகிறோம். நாம் பயன்படுத்தாத பல அறிவியல் கருவிகளும் பரிசோதனை நிலையங்களில் அறிவியலாளர்கள் பயன்படுத்திவருவதைக் காண்கின்றோம்.
இங்கு சில அறிவியல் தொழில்நுட்ப பரிசோதனைக் கருவிகளைப்பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
பொது அறிவு பெட்டகம்.
- தாவரம் மற்றும் கட்டிடங்களின் உயரத்தை அளக்க பயன்படும் கருவி
ஹைப்ஸோ மீட்டர்.
- வாயு மண்டலத்தின் ஈரப்பதத்தை அளவிடும் கருவி
ஹைக்ரோ மீட்டர்.
- வரைபட நிலப்பரப்பளவை தொகுத்து கணக்கிட உதவும் கருவி
பிளான்டி மீட்டர் - planti meter.
- இரத்த அழுத்தத்தினை அளக்க உதவும் கருவி
ஸ்பிக் மோமானோ மீட்டர் - sphygmomano meter.
- வாயுவின் அழுத்தத்தை அளக்க உதவும் கருவி
மானோ மீட்டர் - Mano meter.
- மின்னழுத்தம் அளவிடும் கருவி.
வோல்ட் மீட்டர் - Volt meter.
- மின்சாரத்தை அளவிடும் கருவி.
அம்மீட்டர் - Ammeter.
- நீருக்கடியில் பேசுவதை கேட்க பயன்படும் கருவி
ஹைட்ரோ போன் - Hydro phone.
- சிறு தொலைவு, கோணங்கள் இவைகளை மிக துல்லியமாக அளக்க பயன்படும் கருவி.
மைக்ரோ மீட்டர் - Micro meter.
- பாலின் திடத்தன்மையை அளக்க பயன்படும் கருவி
லாக்ட்டோ மீட்டர் - Lacto meter
- உயர் வெப்ப நிலைகளை அதன் வெப்ப கதிர்வீச்சு அளவினை வைத்து தொலைவிலிருந்தே அளக்கும் கருவி
பைரோ மீட்டர் - Pyro meter.
- சூரிய கதிர்வீச்சுகளை அளக்க உதவும் கருவி
மழைமானி - rain gauge.
- நிறமாலையை பரிசோதிக்க பயன்படும் கருவி
ஸ்பெக்ட்ரோஸ்கோப் - spectroscope.
- இதயத்துடிப்பை அறிய உதவும் கருவி
ஸ்டெதஸ்கோப் - stethoscope.
- திரவங்களின் அடர்த்தியை அளவிடும் கருவி
ஹைட்ரோ மீட்டர்.
- திரவத்தின் கொதிநிலையை அளவிடும் கருவி
ப்ரஷர் ஹைப்ஸோ மீட்டர்.
- பூகம்ப அதிர்வுகளை அளக்க பயன்படும் கருவி
செய்ஸ்மோகிராப் - seismograph.
- விமானம் எவ்வளவு உயரத்தில் பறக்கிறது என்பதை அளவிடும் கருவி
கலோரி மீட்டர் - Calori meter.
- உப்புக்கரைசல்களில் உப்பின் செறிவை அளக்க உதவும் கருவி
சாலினோ மீட்டர் - Salino meter.
- நிறங்களின் தன்மையை ஆய்ந்தறியும் கருவி
கோலரி மீட்டர் - Colorimeter.
- ஆரம்பக்கால கப்பல் பயணத்தின்போது நேரத்தை மிக துல்லியமாக கணிக்க பயன்படுத்தப்பட்ட கருவி
குரோனா மீட்டர் - Chrono meter.
- வளிமண்டல அழுத்தத்தை அளக்க உதவும் காற்றழுத்த கருவி
பாரோ மீட்டர்- Baro meter.
- கண் மட்டத்திற்கு மேலே மறைவாக உள்ள பொருளை பார்க்க பயன்படும் கருவி
பெரிஸ்கோப் - Periscope.
[இந்த பெரிஸ்கோப்பானது பெரும்பாலும் நீர்மூழ்கி கப்பலில் நீர் மட்டத்தின் மேலே உள்ள பொருளை காண பயன்படுத்தப்படுகிறது].
- கப்பல் பயணத்தின்போது பயணிக்கும் திசைகளை மாலுமிகள் அறிந்து கொள்ள பயன்படுத்திய கருவி
மரீனர்ஸ் காம்பஸ் - Mariner's compass.
- காற்றின் வேகம், அழுத்தம் முதலியவைகளை அளக்க பயன்படும் கருவி.
அனிமோ மீட்டர் - Anemometers.
- கண்களால் தெளிவாக காணமுடியாத மிக நுண்ணிய பொருள்களையும், பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகளையும் பன்மடங்கு பெருக்கிக் காட்டும் கருவி
நுண்ணோக்கி என்னும் மைக்ரோஸ்கோப் - Microscope.
- ஒரு பொருளை மிக துல்லியமாக அளக்க பயன்படுவது
இயற்பியல் தராசு.
- ஒலியின் வேகத்தில் செல்லும் விமானத்தின் வேகத்தை அளக்க பயன்படுத்தப்படும் கருவி
மாக் மீட்டர்.
இதுபோல் இன்னும் பல அறிவுசார்ந்த விஷயங்களை அறிந்துகொள்ள விருப்பமா? அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக் செய்யுங்கள்.
💢💢💢💢💢💢
1 கருத்துகள்
thank you so much friend...!!!
பதிலளிநீக்குஉங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.